ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுக்களை பிளாக்கில் விற்ற 24 பேர் கைது!
சென்னை: ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட், ஸ்டேடியம் அமைந்துள்ள சேப்பாக்கத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 24பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. அவர்களிடம் இருந்து விற்பனையாக…