தோனிக்கு கட்டாயப் பிரியாவிடை நிகழ்ச்சி உண்டு: பிசிசிஐ நிர்வாகி
மும்பை: மகேந்திரசிங் தோனி விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அவருக்காக முறைப்படி ஒரு பாராட்டு பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரும் எதிர்பாராத நேரத்தில், அமைதியான…