செஸ் ஒலிம்பியாட் 2020: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா தங்கத்தை கைப்பற்றுமா….
செஸ் ஒலிம்பியாட்2020 போட்டியில் இந்தியா முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து உள்ளது. இதனால், இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியாகி உள்ளது. இநதிய வீரர் கோனேரு ஹம்பியின் அசத்தலான…