பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.75 லட்சத்திற்கான காசோலை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வென்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமகன், மாரியப்பனுக்கு தமிழ்நாடுஅரசு சார்பில், ரூ.75 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.…