ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது பெங்களூரு – 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஐதராபாத்!
அபுதாபி: ஐபிஎல் 2020 பிளே ஆஃப் நாக் அவுட் போட்டியில், ஐதராபாத்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலமாக, தொடரிலிருந்து வெளியேறியது பெங்களூரு அணி. வரும் 8ம்…