Category: விளையாட்டு

டெஸ்ட் தொடர் – இந்திய வேகப்பந்தை சந்திக்க ஸ்டீவ் ஸ்மித் தயார்!

மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், வேகப்பந்து வீச்சை சந்திப்பதற்கு தயாராகவும் ஆர்வமாகவும் உள்ளதாய் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய பேட்டிங் நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித். ‍டெஸ்ட் போட்டிகளில், மிகச்சிறந்த…

கொரோனா நெகடிவ் – பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்!

சிட்னி: இந்திய அணியினருக்கான கொரோனா பரிசோதனையில், நெகடிவ் முடிவு வந்ததையடுத்து, அனைவருமே மைதானத்தில் பயிற்சியில் பங்கேற்றனர். ஆஸ்திரேலியாவில் நீண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடச் சென்றுள்ளனர் இந்திய அணியினர்.…

ஐபிஎல் புதிய அணி – வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் நடிகர் மோகன்லால்!

மும்பை: ஐபிஎல் அடுத்த சீசனில் கூடுதலாக களமிறக்கப்படும் ஒன்பதாவது அணியை வாங்குவதற்கு, மலையாள ஸ்டார் நடிகர் மோகன்லால் ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 13வது ஐபிஎல் தொடரை,…

“சூர்யகுமார் இந்தியாவின் டி வில்லியர்ஸ்” – புகழும் ஹர்பஜன் சிங்

புதுடெல்லி: மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார், இந்தியாவின் டி வில்லியர்ஸாக திகழ்கிறார் என்று புகழ்ந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன்சிங். இவரை, ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியின்…

இந்தியா vs ஆஸ்திரேலியா தொடர் – புதிய ஜெர்ஸிகளில் களமிறங்கும் இருநாட்டு வீரர்கள்!

அடிலெய்டு: ஆஸ்திரேலியா – இந்தியா பங்கேற்கும் நீண்ட கிரிக்கெட் தொடரில், இருநாட்டு அணி வீரர்களும், வழக்கமான ஜெர்ஸிகளை தவிர்த்து, புதியவகை உடைகளை அணியவுள்ளனர். இந்திய – ஆஸி.…

“விராத் கோலி நாடு திரும்புவதால் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு பாதிப்பு” – ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியோடு, இந்திய அணி கேப்டன் நாடு திரும்புவது, அந்த அணிக்கு பாதிப்பாக அமையும் என்று கருத்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய தலைமைப்…

எகிப்து – பெண்களுக்கான ஐடிஎஃப் டென்னிஸில் காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் ருதுஜா!

கெய்ரோ: எகிப்து நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் பெண்களுக்கான ஐடிஎஃப் டென்னிஸ் தொடரில், ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ருதுஜா முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்ற…

குணமடைந்து மீண்டும் கோல்ஃப் மைதானம் சென்ற கபில்தேவ்!

புதுடெல்லி: மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைப் பெற்று உயிர்பிழைத்து வீடு திரும்பிய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ், மீண்டும் கோல்ஃப் விளையாடினார். இந்திய அணிக்கு, முதன்முதலாக கடந்த…

இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு!

சிட்னி: இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ள 17 பேர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஷெட்பீல்ட் கிரிக்கெட் தொடரில்…

நீண்ட சுற்றுப்பயணம் – துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் பறந்தது இந்திய அணி!

துபாய்: ஆஸ்திரேலியாவில் நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, துபாயிலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது. ஆனால், இந்திய அணியுடன் ரோகித் ஷர்மா செல்லவில்லை. ஆஸ்திரேலியாவில் டி-20…