Category: விளையாட்டு

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் – அரையிறுதிக்கு தகுதிபெற்றார் ரஃபேல் நாடல்!

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில், ஆறாவது முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார் ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நாடல். லண்டனில் நடந்துவருகிறது ஆண்களுக்கான ஏடிபி பைனல்ஸ்…

“பந்துவீச்சாளர்களே கோப்பையை தீர்மானிப்பர்” – ஜாகிர்கான் கருத்து

மும்பை: எந்த அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்களோ, அந்த அணியே கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம் என்று இந்திய – ஆஸ்திரேலிய தொடர்கள் குறித்து கணித்துள்ளார் இந்திய…

ஐஎஸ்எல் கால்பந்து முதல் போட்டி – கொல்கத்தாவிடம் தோற்றது கேரளா!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனின் முதல் போட்டியில், கேரள அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று, தொடரை வற்றியுடன் துவக்கியது கொல்கத்தா மோகன் பகான்…

இந்திய அணிக்கு 2 கேப்டன்கள் – ஐடியாவை நிராகரிக்கும் ஜாம்பவான் கபில்தேவ்!

புதுடெல்லி: ஒரு நிறுவனத்திற்கு இரண்டு மேலாண்மை இயக்குநர்கள் இருக்க முடியாது என்று கூறி, இந்திய அணிக்கு இருவேறு கேப்டன்கள் என்ற பரிந்துரைக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள்…

“ஐஎஸ்எல் கால்பந்து தொடர் பிற விளையாட்டுகளுக்கு ஊக்கமாக அமையும்” – கங்குலி மகிழ்ச்சி!

கொல்கத்தா: ஐஎஸ்எல் கால்பந்து தொடர் மற்ற விளையாட்டுகளுக்கு ஊக்கமாக அமையும் மற்றும் கொரோனா பயத்தை விரட்ட வேண்டும் என்று பேசியுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி. ஐஎஸ்எல்…

“கோலியின் இழப்பை புஜாரா, கேஎல் ராகுல் ஈடுசெய்வர்” – ஹர்பஜன் கணிப்பு!

புதுடெல்லி: டெஸ்ட் தொடரில் கோலி இல்லாத சூழலில், புஜாரா மற்றும் கேஎல் ராகுல் சிறப்பாக செயல்படுவர் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங். முதல் டெஸ்ட் போட்டியுடன்,…

ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் – காலிறுதியில் நுழைந்தார் குன்னேஸ்வரன்!

ஆர்லாண்டோ: அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்திய வீரர் குன்னேஸ்வரன். இத்தொடரின் ஒற்றையர் பிரிவு இரண்டாவது…

உடல் தகுதி பயிற்சியைத் தொடங்கிய ரோகித் சர்மா

பெங்களூரு பெங்களூரு நகரில் அமைந்துள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதி பயிற்சியை ரோகித் சர்மா தொடங்கி உள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த…

“இந்தியப் பந்துவீச்சு குழுவில் நடராஜனுக்கு முக்கிய இடம்” – விவிஎஸ் லஷ்மண் கணிப்பு

ஐதராபாத்: எதிர்காலத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு பட்டாளத்தில் ஒரு முக்கிய நபராக இருப்பார் டி.நடராஜன் என்று கணித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லஷ்மண். தற்போது ஐபிஎல்…

ஐஎஸ்எல் கால்பந்து – 7வது சீசன் நாளை கோவாவில் துவக்கம்!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 7வது சீசன் நவம்பர் 20ம் தேதியான நாளை, கோவாவில் துவங்குகிறது. இந்தத் தொடரில், இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி,…