Category: விளையாட்டு

டெஸ்ட் தொடரில் இந்திய அணி மீண்டும் மிரட்டும் வாய்ப்புகள் அதிகம் – ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் கணிப்பு!

மெல்போர்ன்: இந்திய அணியில் பல தரமான வீரர்கள் இருப்பதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள்…

அனைத்துவகை கிரிக்கெட்டிலும் தரவரிசையில் 10 இடங்களுக்குள் வரும் விராத் கோலி!

துபாய்: டி-20 உலக பேட்டிங் தரவரிச‍ையில் இந்தியாவின் கேஎல் ராகுல் மூன்றாவது இடத்தில் நீடித்திருக்க, விராத் கோலி 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், அனைத்துவகை கிரிக்கெட்டிலும் முதல்…

ஐஎஸ்எல் கால்பந்து – ஒடிசா vs வடகிழக்கு ஆட்டம் 2-2 டிராவில் முடிந்தது!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ஒடிசா – வடகிழக்கு அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில்…

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் மோதல் : அருண் ஜெட்லிக்கு சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்து பிஷன் சிங் பேடி போர்க்கொடி

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி, டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் பார்வையாளர் மாடத்தின் ஒரு பகுதியில்…

கடைசி டி-20 போட்டியில் பாகிஸ்தான் வென்றாலும், தொடரை வென்றது நியூசிலாந்து!

ஆக்லாந்து: நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. அதேசமயம், இத்தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து…

பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கேளிக்கை விடுதியில் கைதாகி விடுதலை

மும்பை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கேளிக்கை விடுதியில் கைது செய்யப்பட்டு விடிவிக்கப்பட்டுள்ளார். பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெயினா…

சர்வதேச தரவரிசை – நான்காமிடத்தில் நீடிக்கும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி!

புதுடெல்லி: சர்வதேச ஹாக்கி தரவரிசைப் பட்டியலில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, நான்காவது இடத்திலேயே நீடிக்கிறது. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.…

பெரியளவில் மாறும் இந்திய டெஸ்ட் அணி – மாற்றாக உள்ளே வரும் அந்த 6 வீரர்கள் யார்?

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், அணிக்குள் புதிதாக 6 பேர் வருகிறார்கள் என்று செய்திகள்…

கிரிக்கெட்.. தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானார்…

கிரிக்கெட்.. தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானார்… தமிழின் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (வயது 81) உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார்.…

ஐஎஸ்எல் கால்பந்து – ஐதராபாத் அணியை 2-0 என்ற கோல்கணக்கில் வென்ற மும்பை!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் லீக் போட்டியொன்றில், ஐதராபாத் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது மும்பை அணி. ஆட்டத்தின் 38வது நிமிடத்தில், மும்பை…