கேப்டன்சி கொள்கையை இப்போதேனும் பரிசீலனை செய்யுமா இந்திய கிரிக்கெட் நிர்வாகம்?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, மிகவும் ஆச்சர்யமூட்டும் வகையில், தன் தலைமையில் வென்று கொடுத்துள்ளார் இந்தியாவின் தற்காலிக டெஸ்ட் கேப்டன் அஜின்கியா ரஹானே. அதேசமயம், விராத் கோலி…