Category: விளையாட்டு

12 பந்துகளில் அரைசதம் – டி10 கிரிக்கெட்டில் வெளுத்து வாங்கிய கிறிஸ் கெய்ல்!

அபுதாபி: அமீரக நாட்டில் நடைபெற்றுவரும் டி-10 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியொன்றில், 12 பந்துகளில் அரைசதம் அடித்து, முந்தைய சாதன‍ையை சமன் செய்துள்ளார் விண்டீஸை சேர்ந்த அதிரடி…

முதல் டெஸ்ட் – விக்கெட் இழக்காமல் நிதானமாக ஆடும் இங்கிலாந்து அணி!

சென்னை: இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்கியுள்ள நிலையில், தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை ஆடிவரும் இங்கிலாந்து அணி, 52 ரன்களுக்கு விக்கெட் இழக்காமல் பொறுமையாக ஆடிவருகிறது.…

சென்னையில் துவங்கியது முதல் டெஸ்ட் – இந்தியா & இங்கிலாந்து அணிகளில் இடம்பெற்றோர் யார்?

சென்னை: இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட், சென்னையில் இன்று துவங்கியுள்ளது. எந்த அணியில் யார் யார்? இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், அணி…

2ம் நாள் ஆட்டம் முடிவு – வங்கதேசத்தைவிட 355 ரன்கள் பின்தங்கியுள்ள விண்டீஸ் அணி!

டாக்கா: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 75 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது விண்டீஸ் அணி. முதல் இன்னிங்ஸில், வங்கதேச…

ரோஹித் சர்மாவை மேற்கோளிட்ட கங்கனா ரனவுத்தின் சர்ச்சைக்குரிய டிவீட்டை நீக்கியது டிவிட்டர் நிர்வாகம்…

டெல்லி: தலைநகர் எல்லையில் நடைபெற்று விவசாயிகளின் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகள் சமூக வலைதளங்களில் பதியப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிரபல நடிகை கங்கனா ரனாவுத்தின சர்ச்சைக்குரியை…

நாளைய டெஸ்ட் – லாராவின் சாதனையை உடைப்பாரா கோலி?

சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை, சென்னையில் துவங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில், விண்டீஸ் நாட்டின் முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாராவின் சாதனையை, இந்தியக்…

சென்னை சேப்பாக்கம் மைதனாம் – ஒரு சிறிய பார்வை..!

சென்ன‍ை: சேப்பாக்கம் மைதானத்தில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு, என்னமாதிரியான பழைய பதிவுகள் உள்ளன என்பதைப் பற்றிய ஒரு சிறிய அலசலை ஓடவிடலாம். இந்த மைதானத்தில், கடந்த…

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை டெஸ்ட் – நாளை காலை துவக்கம்!

சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும், இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர், நாளை(பிப்ரவரி 5) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இப்போட்டி, இந்திய நேரப்படி,…

முதல் டெஸ்ட் – விண்டீஸ் அணிக்கெதிராக 430 ரன்கள் சேர்த்த வங்கதேசம்!

டாக்கா: விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில், வங்கதேசம் 430 ரன்களை அடித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் 8ம் நிலை வீரர் மெஹிதி ஹசன்…

‍தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் ரத்து – வாய்ப்பை இழந்த ஆஸ்திரேலியா!

சிட்னி: உருமாறிய கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் பரவுவதையடுத்து, அந்நாட்டிற்கான டெஸ்ட் சுற்றுப்பயணத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்திருப்பதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை அந்த அணி…