என்னைப் பற்றி தெரியாதா? நான் மதவாதியா? – கேள்வியெழுப்பும் வாசிம் ஜாபர்!
மிசோரி: உத்திரகாண்ட் மாநில கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த வாசிம் ஜாபர், அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளதுடன், தன்மீதான மதவாத குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுத்துள்ளார். இவர், முஸ்லீம்…