வாஷிங்டன் சுந்தருக்கு ஒத்துழைப்பு கிடைத்திருக்கலாமே..! – தந்தை ஆதங்கம்
சென்னை: அணியின் டெய்லெண்டர்கள் சிறிது ஒத்துழைப்பு கொடுத்திருந்தால், வாஷிங்டன் சுந்தர் சதம் அடித்திருப்பார் என்று ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார் சுந்தரின் தந்தை. அகமதாபாத்தில், இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற இறுதி…