சர்வதேச கிரிக்கெட்டில் 10000 ரன்கள் – இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் புதிய சாதனை!
லக்னோ: சர்வதேச கிரிக்கெட்டில், 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி…