வாள்சண்டை போட்டியில் கலந்துகொள்ள 6ஆண்டுகளுக்கு முன்பு உதவி செய்த இயக்குநர் சசிகுமார்! நேரில் நன்றி சொன்ன தேசிய சாம்பியன் பவானி
சென்னை: வாள்சண்டை போட்டியில் கலந்துகொள்ள பணமின்றி தவித்த சென்னை வீராங்கனை பவனிக்கு 6ஆண்டுகளுக்கு முன்பு, இயக்குனர் சசிகுமார் பண உதவி செய்தார். தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்…