Category: விளையாட்டு

மோசமான தோல்வி – ஷாருக்கானின் சாடலுக்கு ரஸ்ஸலின் பதில் என்ன?

சென்னை: இது உலகின் கடைசி நாள் அல்ல; நாங்கள் இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று ஷாருக்கானின் கருத்துக்கு பதிலளித்துள்ளார் கொல்கத்தா அணியின் ஆண்ட்ரே ரஸ்ஸல். மும்பை…

டாஸ் வென்ற ஐதராபாத் பெளலிங் தேர்வு – பெங்களூரு பேட்டிங்!

சென்னை: ஐதராபாத் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், டாஸ் தோற்ற பெங்களூரு அணி, முதலில் பேட்டிங் செய்து வருகிறது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில்…

கைவிரல் காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய பென்ஸ்டோக்ஸ்!

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ், காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்த நிகழ்வு, ராஜஸ்தான் அணிக்கு பெரிய…

நன்றாக பயணித்த கொல்கத்தா கப்பல் திடீரென கவிழ்ந்தது – 10 ரன்களில் தோல்வி!

சென்னை: மும்பை அணிக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில், 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது கொல்கத்தா அணி. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயித்த…

அவர்களுக்கு ஆண்ட்ரே ரஸ்ஸல் என்றால், இவர்களுக்கு ராகுல் சாஹர்!

சென்னை: மும்பை அணிக்கு எதிராக சற்று எளிய இலக்க‍ை நோக்கி ஆடிவரும் கொல்கத்தா அணியை, ராகுல் சாஹர் மிரட்டி வருகிறார். மும்பை அணி பேட்டிங் செய்தபோது, அவர்களை,…

இந்தியாவின் புதிய தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் பயமற்று இருப்பது ஏன்? – கங்குலி விளக்கம்

கொல்கத்தா: வாழ்வின் பல்வேறு அம்சங்களை எதிர்கொள்ளும் வாய்ப்பை பெறுவதால், இந்தியாவின் இளம் தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் பயமற்றவர்களாக இருக்கின்றனர் என்று கருத்து தெரிவித்துள்ளார் கங்குலி. அவர்களில் சிலர்,…

48 பந்துகளில் 56 ரன்கள் தேவை – எளிதாக வெல்லுமா கொல்கத்தா?

சென்னை: மும்பை அணி நிர்ணயித்த 152 ரன்கள் என்ற இலக்க‍ை நோக்கி ஆடிவரும் கொல்கத்தா அணி, வலுவான நிலையில் காணப்படுகிறது. அந்த அணி, 12 ஓவர்களில், 97…

152 ரன்கள் மட்டுமே சேர்த்த மும்பை அணி – 10 விக்கெட்டுகளும் காலி!

சென்னை: கொல்கத்தாவுக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில், 20 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே சேர்த்தது மும்பை அணி. அந்த அணியின்…

ரன் அடிக்க திணறும் மும்பை அணி – 14 ஓவர்களில் 106 ரன்கள் மட்டுமே!

சென்னை: கொல்கத்தா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்துவரும் மும்பை அணி, ரன்கள் அடிக்க திணறி வருகிறது. மொத்தம் 14 ஓவர்கள் கடந்த நிலையில், அந்த…

ஒலிம்பிக் தகுதிபெற்ற இந்திய தடகள நட்சத்திரங்களுக்கு கொரோனா!

புதுடெல்லி: நடைப் பந்தய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி உள்ளிட்ட, 5 இந்திய தடகள நட்சத்திரங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரியங்கா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றவர்.…