வால்மார்ட் இந்தியா நிறுவனத்தை 100 சதவிகிதம் கைப்பற்றியது ஃபிளிப் கார்ட்…
டெல்லி: வால்மார்ட் நிறுவனத்தின் இந்திய உரிமையை முழுவதுமாக ஃபிளிப் கார்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…