வருவாய் சமத்துவத்தில் G7 மற்றும் G20 நாடுகளை விட உலகளவில் இந்தியா முன்னணியில் உள்ளது! உலக வங்கி அறிக்கையில் தகவல்
டெல்லி: வருமான சமத்துவத்தில் இந்தியா உலகளவில் 4வது இடத்தில் உள்ளது, அதாவது, G7 மற்றும் G20 நாடுகளை விட முன்னணியில் உள்ளது என உலக வங்கி கினி…