தேசிய பங்கு சந்தை முன்னாள் சிஇஒ சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3.12 கோடி இழப்பீடு கோரி செபி நோட்டீஸ்..!
சென்னை: தேசிய பங்குச்சந்தை முன்னாள் சி.இ.ஓ. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3.12 கோடி இழப்பீடு கோரி செபி நோட்டீஸ் வழங்கி உள்ளது. தேசிய பங்கு சந்தையின் தலைவராக சித்ரா…