மனைவியிடம் அன்புகாட்டுங்கள்!: காமெடி நடிகர் மதுரை முத்து உருக்கம்
தனியார் தொலைக்காட்சியில், “அசத்தப்போவது யார்” நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் மதுரை முத்து. நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும், பேச்சிலும் பிரபலமானவர். மனைவி வையம்மாள் மற்றும் இரு குழந்தைகளுடன் மதுரை…