எஸ்.டி. பட்டியலில் நரிக்குறவர்கள்: மத்திய பாஜக அரசுக்கு கருணாநிதி நன்றி
பழங்குடியினர் பட்டியலில் நரிக் குறவர்களை சேர்க்க முடிவெடுத்த மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதி…