நெட்டிசன்: ஜெயலலிதாவுக்கு ஒரு வேண்டுகோள்
தமிழக முதல்வருக்கு அன்பான வேண்டுகோள்.. உங்கள் பிரச்சாரக்கூட்டத்தில், உங்கள் வருகைக்காக காத்திருந்து வெய்யில் தாங்க முடியாமல் பலியாகியிருக்கிறார்கள், மயக்கமடைந்து இருக்கிறார்கள். தேர்தல் பிரச்சார நேரத்தை மாற்றுங்கள். அல்லது…