கல்யாண்ராமன் என்னையும் மோசமா எழுதியிருக்கான்!: தமிழிசை வாக்குமூலம்! : ரவுண்ட்ஸ்பாய்
குத்தம் கண்டுபிடிச்சே பேர் வாங்கும் புலவர்கள்னு சொல்லுவாங்களே.. அது மாதிரி ஆபாசமா, எழுதியே முகநூல்ல “பேர்” வாங்கற “புலவர்ஸ்” நெறைய பேர் இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தரான “இந்துத்துவா”…