சசிகலா நடராஜன், அமைச்சர் வைத்தியலிங்கம் ஆகியோர் மீது ஆக்கிரமிப்பு புகார்! பாஜகவினர் போராட்டம்!
தஞ்சை குந்தவைநாச்சியார் மகளிர் கல்லூரி அருகே ஜெயலலிதாவின் உடன் பிறவா தோழி சசிகலாவின் கணவர் ம. நடராஜன் நடத்தும் தமிழரசி திருமண மண்டபம் உள்ளது. இதற்கு அருகே…