Category: தமிழ் நாடு

ஜூன் 1ம் தேதிக்குள் தேர்தல்:  தேர்தல் ஆணையருக்கு  ரோசையா கடிதம்

அரவக்குறிச்சி, தஞ்சையில் ஜூன் ஒன்றாம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு ஆளுநர் ரோசையா கடிதம் எழுதி இருக்கிறார். தமிழகத்தில் கடந்த…

“ஜி.கே. வாசன்தான் எனக்கு , உண்மையா நடந்துக்கலே…!” : எஸ்.ஆர்.பி. பேட்டி

மிகச் சமீபத்தில் த.மா.கா.வில் இருந்து அ.தி.மு.கவில் இணைந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனை, ராஜ்யசபா வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின்…

"பொது வாழ்வை விட்டுப் போகிறேன்…" : தமிழருவி மணியன் அறிவிப்பு

பொதுவாழ்வை விட்டு விலகுவதாக , காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார். காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் தேர்தல் களத்தில் நின்ற வேட்பாளர்கள் இரண்டாயிரம்…

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு ஜாமீன்

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் யுவராஜூக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. திருநெல்வேலியில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. சேலம்…

எஸ்.டி. பட்டியலில் நரிக்குறவர்கள்: மத்திய பாஜக அரசுக்கு  கருணாநிதி நன்றி

பழங்குடியினர் பட்டியலில் நரிக் குறவர்களை சேர்க்க முடிவெடுத்த மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதி…

நெய்வேலி: விஷவாயு தாக்கி இருவர் பலி

கடலூர்: நெய்வேலி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி திடீர்குப்பம் பகுதியில் வசித்து வந்த…

இரண்டு ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்! : திருமாவளவன்

சென்னை: “தேர்தலில் தோற்றாலும் எங்கள் நோக்கம் தொலை நோக்கு கொண்டது. எங்களது இலக்கில் எந்த மாற்றமும் இல்லை. அத்துமீறல்களால் மக்களின் விருப்பத்திற்கு எதிராக தமிழகத்தில், ஒரு அரசு…

​மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள்

அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் அரசு ஒதுக்கீடு இடங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள…

நரிக்குறவர்கள் எஸ்.டி. பட்டியலில் சேர்ப்பு: மோடிக்கு ஜெயலலிதா நன்றி

சென்னை: தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் மற்றும் மலையாளி கவுண்டர் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு…

சபாநாயகர் வேட்பாளர் தனபால்; துணை சபாநாயகர் வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன்

அதிமுக சார்பில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் வேட்பாளராக ப.தனபால் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதேபோல் சட்டப்பேரவை துணை சபாநாயகர் வேட்பாளராக பொள்ளாச்சி ஜெயராமன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில்…