வினோதினி மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கு: குற்றவாளி சுரேஷின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
சென்னை: காரைக்காலைச் சேர்ந்த இளம்பெண் வினோதினி மீது ஆசிட் வீசி கொன்ற சுரேஷூக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்தது. காரைக்காலைச் சேர்ந்த வினோதினி…