Category: தமிழ் நாடு

கொடுங்கையூர் பகுதியில் கோயிலை இடிக்க பிறப்பித்த மாநகராட்சி உத்தரவு ரத்து! உயர்நீதிமன்றம்

சென்னை: ​சென்னை கொடுங்​கையூர் பகு​தி​யில் உள்ள ஒரு கோயில் சாலையை ஆக்​கிரமித்து கட்​டப்​பட்​டுள்​ள​தாக கூறி, 7 நாட்​களில் அதை இடிக்க வேண்டு மென பிறப்பித்த சென்னை மாநக​ராட்சி…

கம்யூ. மூத்த தலைவர் நல்ல கண்ணுவின் உடல் நிலை கவலைக்கிடம்…

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்ல கண்ணுவின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. அவர் இயற்கையுடன் போராடி வருவதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 101 வயதுடைய…

8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்! தமிழ்நாடு அரசு நடவடிக்கை…

சென்னை: தமிழ்நாடு அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர் மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு…

மாா்ச் 1 முதல் திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் நிரந்தர ரயிலாக இயக்கம்!

சென்னை: திருச்சி – தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது மாா்ச் 1 முதல் நிரந்தர ரயிலாக இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

திமுக அமைச்சர் நேரு மீதான ஊழல் புகார் ஆவணத்தை வெளியிட்டது அதிமுக!

சென்னை: திமுக அமைச்சர் நேரு மீதான ஊழல் தொடர்பான அமலாக்கத்துறையின் ஆவணத்தை அதிமுக வெளியிட்டுள்ளது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “அம்பலமான தந்தை –…

திருச்சி அருகே நடைபெறும் நாதக மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்

திருச்சி: இன்று திருச்சி அருகே ல் அருகே நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறார் அக்கட்சி தலைவர்…

பெண் காவல் ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சொத்துகுவிப்பு வழக்கு பதிவு! சென்னை காவல்துறையில் சலசலப்பு…

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக ரூ. 5.42 கோடி சொத்துக்குவித்துள்ளதாக பெண் காவல் ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது, தமிழ்நாடு காவல்துறையில் பரபரப்பை…

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி …

டெல்லி: தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

பிப்ரவரி 24 ஜெ.பிறந்தநாள்: திருஉருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை…

சென்னை: பிப்ரவரி 24ந்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிமுக சார்பில் அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகிறார். இதுதொடர்பாக…

சுங்கச் சாவடிகளில் ஏப்ரல்1 முதல் டிஜிட்டல் கட்டணம் மட்டுமே!

சென்னை: சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் டிஜிட்டல் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும், பணமாக கட்டணம் செலுத்தும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய…