தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு
தூத்துக்குடி : இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. போலீசாரின் அத்துமீறிய துப்பாக்கி…