Category: தமிழ் நாடு

அண்ணா பல்கலைக்கழக மறு மதிப்பீட்டு ஊழல்: விசாரணை ஆணைய அறிக்கை தாக்கல்

சென்னை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீடு ஊழல் புகாரில் விசாரணை ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்குக் குறைவாக மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளதாகக் கருதும் போது…

தலைமை நீதிபதி மாற்றம்: வழக்கறிஞர்கள் நாளை தமிழகம் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!

சென்னை: மெட்ராஸ் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு…

மெட்ரோவுக்கு தாவல்: தினசரி 60ஆயிரம் ரயில் பயணிகளை இழந்து வரும் சென்னை புறநகர் ரயில்கள்!

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில்சேவையை நாடும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 5 மாதங்களில் மட்டும் 95 லட்சம் பயணிகள் புறநகர் மின்சார ரயில்…

நான் ஏன் கைது செய்யப்பட்டேன்? ப.சிதம்பரம் டிவிட்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சசர் ப.சிதம்பரம், நான் ஏன் கைது செய்யப்பட்டுள்ளேன்? என்று…

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் எண்ணூர், ஓசூர் ஆலைகள் மூடல்! தொழிலாளர்களுக்கு விடுமுறை

டில்லி: வாகன விற்பனை சரிவைத் தொடர்ந்து பிரபல கனரக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், தனது நிறுவனத்தின் எண்ணூர், ஓசூர் ஆலைகளை தற்காலிகமாக மூடி உள்ளது.…

தலைமை நீதிபதி தஹில்ரமணியுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் திடீர் சந்திப்பு

சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணியுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் இன்று திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயர்நீதிமன்ற…

திடக்கழிவு மேலாண்மை: 4 மாதத்தில் 84லட்சம் சேமித்த சென்னை மாநகராட்சி

சென்னை: கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் கடந்த 8 மாதங்களில் சுமார் 84 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தி உள்ளது. வாகனங்களின் மூலம் கழிவுகள் எடுத்துச் செல்வது குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து…

ராஜினாமா கடிதம் எதிரொலி: வழக்கு விசாரணையை மேற்கொள்ள விரும்பாத தலைமை நீதிபதி தஹில்ரமணி

சென்னை: மேகாலயா மாநிலத்துக்கு மாற்றப்பட்ட மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி, அதை ஏற்க மறுத்து தனது ராஜினாமா கடிததத்தை குடியரசுத் தலை வருக்கும்,…

சிறுமழைகளுக்கே தாங்கவில்லை: சென்னையில் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் சேதம்!

சென்னை: சிறுமழை பெய்ததற்ககே சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் பெயர்ந்தும், குண்டும் குழியுமாக மாறி உள்ளது. சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் சேதம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.…

மரங்களில் விளம்பரத் தட்டிகள் அமைத்தால் சிறை! மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

சென்னை: சாலையோரங்களில் உள்ள மரங்களில் விளம்பர பதாதைகளோ, விளம்பர அட்டைகளோ அமைத்தால், அந்த நிறுவனத்துக்கு அபராதம் மற்றும் சிறை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.…