Category: தமிழ் நாடு

சென்னையில் விரைவில் பேட்டரி பேருந்து சேவையை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை : தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், டீசல் பேருந்துகள் படிப்படியாக ஒழிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சி யாக சென்னையில் அடுத்த 10 நாட்களில் பேட்டரி பேருந்து…

ஜூன் 21-ம் தேதி 11-வது சர்வதேச யோகா தினம்: ஆளுநர் மாளிகை முக்கிய அறிவிப்பு….

சென்னை: ஜூன் 21-ம் தேதி அன்​று, 11-வது சர்​வ​தேச யோகா தினத்தை சிறப்​பாக கொண்​டாட ஆன்​லைன் சேவை தொடங்கப்பட்டிருப்​ப​தாக ஆளுநர் மாளிகை அறி​வித்​துள்​ளது. இந்த ஆண்டு “ஒரே…

திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை..! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை என முதலமைச்சர் ஸ்டாலின் மத்தியஅரசை கடுமையாக சாடி உள்ளார். தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் கீழடி அறிக்கையை…

அண்ணா அறிவாலயத்தில் 3மாவட்ட திமுக நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள திமுக, இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளை திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனித்தனியாக சந்தித்து கருத்து…

சிறுவன் கடத்தல் வழக்கில் சிக்கிய ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம்! தமிழ்நாடு அரசு

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் சிக்கி, உயர்நீதிமன்ற உத்தரவினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவரை பணியிடை நீக்கம்…

அகமதாபாத் விமான விபத்து ரொம்ப வருத்தமான விஷயம்! ரஜினிகாந்த்

சென்னை: ‘அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்து ரொம்ப வருத்தமான விஷயம். என சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறினார். குஜராத்…

தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் மின்உற்பத்தி 3280 கோடி யூனிட்டுகளாக அதிகரிப்பு! மின்சார வாரியம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் 2024-25ம் ஆண்டில் மின்உற்பத்தி 3280 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்திகளான…

திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆஜரானார் ஜெகன்மூர்த்தி! காவல்துறையினர் விசாரணை

திருவள்ளூர்: சிறுவன் கடத்தல் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி ஆஜரானார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை…

வழக்கறிஞருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை! திமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான வில்சன் கொந்தளிப்பு…

சென்னை: வழக்கறிஞருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான வில்சன் சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை அதிகாரி மீது…

”ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு”: குற்றம் சாட்டப்பட்ட 27 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜபடுத்த நீதிபதி உத்தரவு

சென்னை; சென்னைபில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ”ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு” விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட 27 பேரையும் நீதிமன்றத்தில்…