காமராஜர் குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி : செல்வப்பெருந்தகை
சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த்கை காமராஜர் குறித்த விவாதக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம், ”ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சார்பாக…