விவசாயிகள் முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்
சென்னை: விவசாயிகள் முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி, அவரது யோக்கியதையை நாடறியும் என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். நெல் ஈரப்பத்துடன் கொள்முதல் செய்ய மத்தியஅரசு மறுத்த…