கடலில் குளிக்கத்தடை: காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னையின் பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீஸார்!
சென்னை: சென்னையில் காணும் பொங்கல் 17ந்தேதி கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம் பாதுகாப்புப் பணியில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபட உள்ளனர். நாடு முழுவதும் வரும் 15ந்தேதி…