தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை: பள்ளிகளுக்கு நாளைமுதல் 5 நாட்கள் விடுமுறை…
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் பள்ளிகளுக்கு நாளைமுதல் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு…