ரூ.25 கோடியில் நாமக்கல்லில் பயோ எரிவாயு ஆலை, முதல்வர் எடப்பாடி துவக்கினார்
சென்னை: ரூ.25 கோடியில் நாமக்கல்லில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பயோ எரிவாயு ஆலை, முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைத்தார். நாமக்கல்லில் ரூ.25 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கம்ரஸ்டு…