Category: சேலம் மாவட்ட செய்திகள்

அம்மா கிளினிக் – கட்சியினருடன் ஆலோசனை: சேலத்தில் 5 நாள் முகாமிடும் முதல்வர்… 

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 5 நாட்கள் சேலத்தில் முகாமிடுகிறார். அப்போது அம்மா கிளினிக் திட்டம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சட்டமன்ற தேர்தல்…

சேலம் மாவட்டத்தில் 2500 கோடி ரூபாய் முதலீடு உள்பட ரூ.24,458 கோடியில் 24 புதிய திட்டங்கள்! முதல்வர் பழனிச்சாமி தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ரூ.24,458 கோடி முதலீட்டில் 24 புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. அதன்படி, 19,995 கோடி ரூபாய் முதலீடு…

எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி! சேலத்தில் ஸ்டாலின் முழக்கம்…

சேலம்: எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி, அவரால் விவசாயிகளுக்கும் பயனில்லை; மக்களுக்கும் பயனில்லை” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சேலம் ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக முழங்கினார். மோடி…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சேலத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்… 25,000 திமுகவினர் சிறைவைப்பு…

சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.…

விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று திமுக கருப்புக்கொடி போராட்டம்: சேலத்தில் ஸ்டாலின் பங்கேற்பு…

சென்னை: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக இன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்துகிறது. சேலத்தில் இன்று…

தேசியஅளவில் 2வது இடம்: சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் அசத்தல்…

சேலம்: நாடு முழுவதுமுள்ள காவல் நிலையங்களில், இரண்டாவது சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை சேலம், சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் பெற்றுள்ளது. தேசிய அளவில் விருதை பெற்றுள்ள…

விவசாயிகளுக்கு ஆதரவாக: வரும் 5ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்! திமுக அறிவிப்பு

சென்னை: திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக்காட்சி வழியாக நடைபெற்றது. இதில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும விவசாயிகளுக்கு ஆதரவாக…

சர்வதேச போட்டியில் முதல் விக்கெட்: மகனின் வெற்றியால் ஊருக்கே பெருமை என சேலம் நடராஜனின் தாய் பெருமிதம்…

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் விளையாட தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய நடராஜன்…

சேலத்தில் ஒரே இரவில் இரண்டு கடைகளில் கொள்ளை! காவல் துறை விசாரணை

சேலம்: மக்கள் அதிகம் நடமாடும் சேலம் நான்கு ரோடு, பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சிசிடிவி கேமராக்களில்…

இந்த ஆண்டில் 4வது முறையாக 100அடியை எட்டியது மேட்டூர் அணை…

மேட்டூர்: நடப்பாண்டில் 4-வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும், காவிரி…