Category: சேலம் மாவட்ட செய்திகள்

நாளை (24ந்தேதி)முதல், மாலை 4மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சேலம்: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் நாளை முதல், மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்து…

ரூ.25 கோடியில் நாமக்கல்லில் பயோ எரிவாயு ஆலை, முதல்வர் எடப்பாடி துவக்கினார்

சென்னை: ரூ.25 கோடியில் நாமக்கல்லில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பயோ எரிவாயு ஆலை, முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைத்தார். நாமக்கல்லில் ரூ.25 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கம்ரஸ்டு…

308 நாட்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் சரிந்த மேட்டூர் அணைநீர் மட்டம்…

சேலம்: மேட்டூர் அணை நீர் மட்டம் 308 நாட்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் சரிந்துள்ளது. தற்போதை யநிலையில், அணையில் இருந்து 10 ஆயிரம் கன‌அடி பாசனத்துக்காக…

முதல்வர் எடப்பாடியின் புகைப்படக்காரருக்கு கொரோனா…

சேலம்: முதல்வர் எடப்பாடியின் புகைப்படக்காரருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. முதல்வருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.…

சேலம் மாவட்டத்தில் 7038 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.36 கோடியே 44 லட்சம் கடன் உதவி…

சேலம்: சேலம் மாவட்டத்தில் 7038 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.36 கோடியே 44 லட்சம் கடன் உதவியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். சேலம்…

சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான தகவல்… முதல்வர்

சேலம்: சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான தகவல் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு இன்று காலை தண்ணீர் திறந்த…

8 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட நாளில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தார் எடப்பாடி…

மேட்டூர்: 8 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட நாளில் (ஜூன் 12ந்தேதி) மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆண்டுதோறும் ஜூன்…

சேலத்தில் 2000 பேர் சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதிகள்… எடப்பாடி தகவல்

சேலம்: சேலத்தில் இன்று புதிய ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சேலம் மாவட்டத்தில் 2000 பேர் சிகிச்சை பெறும் வகையில்…

சேலம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள மற்றும் கட்டப்பட்டு வரும் பாலங்கள் என்னென்ன? பட்டியலிட்ட முதல்வர் எடப்பாடி…

சேலம்: சேலத்தில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு அடுக்கு மேம்பாலத்தை இன்று (11.06.2020) திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கு சிறப்புரை ஆற்றினார். அப்போது, சேலம் மாவட்டம்…

தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை… எடப்பாடி உறுதி

சேலம்: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், சமூக பரவலாக மாறவில்லை என்று சேலத்தில் நடைபெற்ற மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். சேலம்…