சேலத்தில் 2,134 சுய உதவி குழுக்களுக்கு 104 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது…
சேலம்: சேலத்தில் 2,134 சுய உதவி குழுக்களுக்கு 104 கோடி மதிப்பிலான கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திருத்தணியில் நடைபெற்ற…