முதலமைச்சர் தலைமையில், “சிறுதானிய திருவிழா” – இலவச மின்சாரம் வழங்க ரூ.5157 கோடி ஒதுக்கீடு!
சென்னை: மக்களிடையே சிறுதானியங்களை பிரபலப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறுதானி யதிருவிழா நடைபெறும் என்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.5157 கோடி ஒதுக்கபடுவதாகவும் பட்ஜெட்டில்…