மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115 அடியை தாண்டியது.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…
மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 115 அடியை தாண்டியது.. குடிநீர்…