அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்! கே.எஸ்.அழகிரி
சேலம்: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழக காங்கிரஸ்…