’கபாலி’ படத்தின் புதிய போஸ்டர்!
ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க, ரஞ்சித் இயக்குகி வருகிறார். ரசிகர்களின் மிகவும் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளான இந்தப்படத்தின் புதிய போஸ்ட இன்று வெளியாகியுள்ளது.
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க, ரஞ்சித் இயக்குகி வருகிறார். ரசிகர்களின் மிகவும் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளான இந்தப்படத்தின் புதிய போஸ்ட இன்று வெளியாகியுள்ளது.
பின்னணிப்பாடகர் ஆனந்த் அரவிந்தாக்ஷன், விஜய டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசை தட்டிச்சென்றுள்ளார். ஒரு பின்னணிப்பாடகரை எப்படி போட்டியில் பாட வைக்கலாம் என்று சர்ச்சை…
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக அடுத்த மாதம் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த…
நடிகர் சங்கத்தின் முந்தைய செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எங்களின் நடவடிக்கைகள். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு சினிமா தயாரித்து அதன் மூலம்தான் கட்டுவோம். முன்பு…
2016ஆம் ஆண்டுக்கான ரயில்வே பணியாளர் வாரியம் (ஆர்ஆர்பி) பரீட்சை நெருங்குகையில், மாணவர்கள் தங்களது இறுதிகட்ட தயாரிப்பில் நுழைந்துள்ளனர். மீதமுள்ள இந்த குறுகிய காலத்தை நன்கு பயன்படுத்தி அதிக…
இந்தியாவில் ஆன்லைன் சில்லறைச் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்க சமீபத்தில் அலிபாபா குழுவின் தலைவர் மைக்கேல் எவன்ஸ் மற்றும் அதன்…
தமிழ் திரைப்பட செய்தித்தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் ( வயது 90) இன்று சென்னையில் காலமானார். அவரது உடல் ராயப்பேட்டையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலையில் உடன்…
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவிலேயே இப்படத்தின்…
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த விஜயகாந்துக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்தார் நடிகர் வடிவேலு. விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தாலும் இதை தனக்கு…
ஹரித்வார் சண்டிதேவி கோவில், பழனி முருகன் கோவில் போன்ற புண்ணியத் தலங்களில் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து விரைவாக மலைக்கோவிலிலுக்கு செல்ல ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மூலம்…