திமுக அரசின் தொடரும் தனியார் மயம்: காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் தாரை வார்க்க மாநகராட்சி தீர்மானம்!
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும், பிரமாண்டமாக தொடங்கி வைக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி…