அதிமுக ஒற்றுமையுடன் செயல்படுவது குறித்து ஆலோசித்தோம்!! அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சென்னை: அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்கிளிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலையை பெறுவதற்காக பிரமான பத்திரம் தாக்கல்…