Category: சிறப்பு செய்திகள்

சசிகலா – தினகரன் சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழலில் சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்து வருகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் உறுதிசெய்யப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை, கட்சி சின்னத்தைப்…

போலி என்கவுண்டர் : ஐ ஜி இடமாற்றம்

அஸ்ஸாம் அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த போலி என்கவுண்டருக்கு நீதி விசாரணை கேட்ட ஐ ஜி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் அஸ்ஸாமில் உள்ள ஒரு சிற்றூரில்…

சஞ்சய் தத் விடுதலை : நீதிமன்றம் கேள்வி

மும்பை சஞ்சய் தத் தண்டனைக்காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டதன் உண்மையான காரணம் என்ன என மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. நடிகர் சஞ்சய் தத்…

ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: இயக்குநர் வ.கவுதமனிடம் மீண்டும் போலீஸ் விசாரணை

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக திரைப்பட இயக்குநர் வ.கவுதமனை விசாரணைக்காக மீண்டும் காவல்துறை அழைத்திருக்கிறது. இது குறித்து தெரிவித்த வ.கவுதமன், “ஜல்லிக்கட்டு போராட்டம் சம்மந்தமாக ஏற்கனவே மதுரை…

தலைமை தேர்தல் ஆணைய கட்டிடத்தில் தீ

டில்லி: டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள எட்டு தளங்களில், தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.…

மரண தண்டனையை தூக்கிலிடுங்கள்!

மரண தண்டனையை தூக்கிலிடுங்கள்! சிறப்புக் கட்டுரை: சமூக ஆர்வலர் பாரதி சுப்பராயன் (தனது பெண்குழந்தையை கொலை செய்த தாயை முன்னிட்டு, தூக்குதண்டனை அவசியம் என்று மீண்டும் பேச்சு…

தொங்கும் சவப்பெட்டிகள்! வினோதமான அடக்கம் செய்யும் முறை!

பிலிப்பயன்ஸில், சகடா என்ற ஊரில் வாழும் மக்கள் ஒரு வினோதமான அடக்கம் செய்யும் முறையை பின்பற்றுகின்றனர். அவர்கள் குடும்பங்களில், இறந்தவர்களை சவப்பெட்டிகளில் வைத்து அந்த பெட்டிகளை குன்றின்…

மலேசியா: தனிமையில் அமரவைத்த அதிகாரிகள்: உணவை மறுத்த வைகோ

மேலசியாவிற்குள் நுழையக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ. மலேசியாவின் இந்த நடவடிக்கை தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மலேசியாவில் நடந்தது…

பிரிட்டனின் முதல் சீக்கிய பெண் எம் பி ப்ரீத் கவுர் கில்

எட்க்பாஸ்டன், பிரிட்டன் எட்க்பாஸ்டன் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பெண் எம் பி ப்ரீத் கவுர் கில், ப்ரிட்டனின் முதல் சீக்கிய பெண் எம் பி என்னும் சாதனை…

செவ்வாய் கிரகத்திலும் இந்திய தூதரகம் உதவும் சுஷ்மா ட்விட்டரில் பதிவு

டில்லி ட்விட்டரில் ஒருவர் கேலியாக கேட்ட கேள்விக்கு சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய் கிரகத்தில் சிக்கிக் கொண்டாலும் இந்திய தூதரகம் உதவும் என கிண்டலாக பதில் பதிவு செய்துள்ளார்.…