Category: சிறப்பு செய்திகள்

“அரசு பள்ளியில் தான் படித்தேன்!” : சேலம் மாவட்ட முதல் பெண் கலெக்டர் ரோகிணி

சேலம் சேலம் மாவட்ட முதல் பெண் ஆட்சியாளர் ரோகிணி மாவட்டத்தில் தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தி உள்ளார். அதில் தான் அரசுப் பள்ளியில் படித்ததை பெருமையாக…

ஆயுதங்கள் காஷ்மீருக்கு மட்டுமா ? அரியானாவுக்கு இல்லையா ? : ஓமர் அப்துல்லா

ஸ்ரீநகர் அரியானாவில் சாமியார் கைதுக்கு பின் நடக்கும் வன்முறையை கட்டுப்படுத்தாத அரசை ஓமர் அப்துல்லா கண்டித்துள்ளார். அரியானாவில் சாமியார் ராம் ரஹிம் கைதுக்குப் பின் நடக்கும் வன்முறைகளை…

விவேகம் படத்தைப் பார்த்த ரசிகர் தியேட்டரிலேயே மரணம்!

காரைக்கால்: அஜித் நடித்த விவேகம் படத்தை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டிணம் மாவட்டம் கிளியனூர்…

கோமியத்தின் விலை ஒரு லிட்டர் ரூ. 10 : சதீஸ்கர் அரசுக்கு பரிந்துரை…

ராய்ப்பூர் சதீஸ்கர் பசு பாதுகாப்பு கழகம் அம்மாநில அரசு கோமியத்தை லிட்டருக்கு ரூ. 10 என்னும் விலைக்கு வாங்குவதன் மூலம் பசுக்கள் அனாதையாக விடுவதை தடுக்கலாம் என…

2ஜி வழக்கு : செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு

2ஜி வழக்கின் தீர்ப்பு வரும் செப்டம்பர் 20ல் அறிவிக்கப்படும் என்று டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்துள்ளார். திமுக தலைவர் மகள் கனிமொழி எம்.பி.…

 விஜயகாந்துக்கு வைகோ நேரில் பிறந்தநாள் வாழ்த்து

தே..மு..தி.க. தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று. இதையொட்டி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவருடன் மல்லை சத்யா உட்பட ம.தி.மு.க. பிரமுகர்களும்…

ரஜினியின் 2.0 படத்தின் டீசர் இன்று வெளியீடு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 2.0. பெரும் பொருட்செலவில் லைக்கா நிறுவனம்…

விண்டோஸ் 95 க்கு இன்று பிறந்த நாள்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆகஸ்ட் 24, 1995 ஆம் வருடம் விண்டோஸ் 95 சிஸ்டத்தை பொதுமக்கள் உபயோகத்துக்கு அளித்தது. இன்று பிறந்த நாள் காணும் விண்டோஸ் 95 க்கு…

கார்கில்: ஒரே ஒருவர் நடிக்கும் திரைப்படம்!

சிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுபா செந்தில் வழங்கும் படம், ‘கார்கில்’. இப்படத்தை சிவானி செந்தில் இயக்குகிறார். ஒளிப்பதிவு, கணேஷ் பரமஹம்ஸா. இசை, விக்னேஷ் பாய். இப்படத்தின் பாடல்கள்…

சிறை தண்டனை ரத்து கோரிய நீதிபதி கர்ணனின் மனு! டில்லி ஐகோர்ட்டு தள்ளுபடி!!

டில்லி, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி டில்லி உயர்நீதி மன்றத்தில் முன்னாள் நீதிபதி கர்ணன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடியானது. நீதிமன்ற அவமதிப்பு…