அமெரிக்காவை விஞ்சும் நிவாரணப்பணி! இந்த சென்னை அதியத்தைப் பாருங்க!
ரவுண்டஸ்பாய்னு பேர வச்சுக்கிட்டு இந்த மழை வெள்ளத்துல ஆபீஸ்லயே உக்காந்திருக்க முடியுமா. ஒரு ரவுண்ட் கிளம்பளாம்னு அண்ணன் மேகா சார்கூட கிளம்புனேன். வெள்ளத்தால அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள்ல…