தினகரன், மதுசூதனன் மற்றும் மருது கணேஷ் ஆகியோர் மறைத்த சொத்துக்கள் விபரம்!: அறப்போர் புகார்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் தங்களது சொத்து மதிப்பை குறைத்துக் காண்பித்திருப்பதாக…