நாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு
டில்லி தேர்தல் நிதி பத்திர விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜக அரசு பொய்த்தகவல் அளித்து நாட்டு மக்களை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. முன்பு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை…