“பொது வாழ்வை விட்டுப் போகிறேன்…” என அறிவித்த தமிழருவி மணியனின் அரசியல் தடுமாற்றம்……
பொது வாழ்வை விட்டுப் போகிறேன்…” என 2016ம்ஆண்டு அறிவித்த தமிழருவி மணியனின்,சமீப காலமாக ரஜினி குறித்த அறிவிப்புகள் செயல்பாடுகள் பொதுமக்களிடையே அவர்மீதான நல்லெண்ணத்தை குறைத்து வருகிறது. கடந்த…