மோடிக்கு மன்மோகன் சிங் வழங்கிய பொருளாதார ஆலோசனை–ஒரு அலசல்!
புதுடில்லி: மோடி அரசின் கீழ் இந்தியாவின் பொருளாதார மேம்பாடு, ”பயத்தின் சூழல்” கொண்டு முடங்கியுள்ளதாக முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் கூறியுள்ளார். மேலும் அவர், “சந்தேகத்திலிருந்து விடுபடுங்கள்,…